பீழித்தல்
peelithal
வருத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருத்துதல். அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை. (குறள், 843). To afflict, torment, give pain to;
Tamil Lexicon
, [pīẕittl] ''v. noun.'' Afflicting, distress ing, paining, வருத்துதல்; [''ex'' பீழை.] (குறள்.)
Miron Winslow
pīḻi-
11 v.tr.pīd.
To afflict, torment, give pain to;
வருத்துதல். அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை. (குறள், 843).
DSAL