Tamil Dictionary 🔍

கிழிகட்டுதல்

kilikattuthal


துணியில் முடிந்த பந்தயப் பொருளைப் பலருங் காணும்படி தூக்கிக் கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிழியில்முடித்த பந்தயப் பொருளைப் பலருங் காணும்படி தூக்கிக்கட்டுதல். To hang up a prize tied in a piece of cloth inviting competitiors;

Tamil Lexicon


kiḻi-kaṭṭu,
v. intr. id. +.
To hang up a prize tied in a piece of cloth inviting competitiors;
கிழியில்முடித்த பந்தயப் பொருளைப் பலருங் காணும்படி தூக்கிக்கட்டுதல்.

DSAL


கிழிகட்டுதல் - ஒப்புமை - Similar