பழவினை
palavinai
முன்வினை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்வினை. நம்மை முழுதுடற்றும் பழவினையைக் கிறிசெய்த வாபடி (திருவாச.13, 8) . Deeds of former births ;
Tamil Lexicon
, ''s.'' Long cherished malice, as பழம்பகை. 2. Deeds of former births, ஊழ்வினை.
Miron Winslow
paḻa-viṉai,
n.id. +.
Deeds of former births ;
முன்வினை. நம்மை முழுதுடற்றும் பழவினையைக் கிறிசெய்த வாபடி (திருவாச.13, 8) .
DSAL