நடைபழகுதல்
nataipalakuthal
நடக்கக் கற்றல் ; தாமதமாய் நடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடக்கக்கற்றல். 1. To learn to walk, as a child; தாமதமாய் நடத்தல். 2. To walk too slowly, as just learning to walk, used ironically;
Tamil Lexicon
naṭai-paḻaku-,
v. intr. id.+.
1. To learn to walk, as a child;
நடக்கக்கற்றல்.
2. To walk too slowly, as just learning to walk, used ironically;
தாமதமாய் நடத்தல்.
DSAL