Tamil Dictionary 🔍

பள்ளியயர்தல்

palliyayarthal


உறங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நித்திரைசெய்தல். ஒள்ளிழை மகளிர் பள்ளி யயர (மதுரைக்.623) To sleep;

Tamil Lexicon


Paḷḷi-y-ayar-,
v. intr. id. +.
To sleep;
நித்திரைசெய்தல். ஒள்ளிழை மகளிர் பள்ளி யயர (மதுரைக்.623)

DSAL


பள்ளியயர்தல் - ஒப்புமை - Similar