Tamil Dictionary 🔍

பள்ளியந்துலா

palliyandhulaa


படுக்கைப் பல்லக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சயனதண்டிகை. பள்ளியந்துலா வேறுவர் (மதுரைப் பதிற்.19) Palanquin fitted for sleeping;

Tamil Lexicon


paḷḷi-y-antulā,
n. id. + prob. ஆந்தோளி.
Palanquin fitted for sleeping;
சயனதண்டிகை. பள்ளியந்துலா வேறுவர் (மதுரைப் பதிற்.19)

DSAL


பள்ளியந்துலா - ஒப்புமை - Similar