Tamil Dictionary 🔍

புளகிதம்

pulakitham


மயிர்ச்சிலிர்ப்பு ; பெருமகிழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிர்ச்சிலிர்ப்பு. புளகிதத்தோடுங் கண்ணீர்மேவ மெய்கம்பித்து (திருவாலவா. 1, 22). 1. Horripilation, goose-skin, as from rapture; பெருமகிழ்ச்சி . (W.) 2. Ecstacy, rapture;

Tamil Lexicon


s. same as புளகம்.

J.P. Fabricius Dictionary


, [puḷakitam] ''s.'' Having the hairs of the body erect. 2. delightfulness, hilarity, as புளகம். W. p. 546. PULAKITA.

Miron Winslow


puḷakitam
n. pulakita.
1. Horripilation, goose-skin, as from rapture;
மயிர்ச்சிலிர்ப்பு. புளகிதத்தோடுங் கண்ணீர்மேவ மெய்கம்பித்து (திருவாலவா. 1, 22).

2. Ecstacy, rapture;
பெருமகிழ்ச்சி . (W.)

DSAL


புளகிதம் - ஒப்புமை - Similar