படிதம்
patitham
கூத்து ; துதி ; மாணிக்கவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
2. துதி. படிதம் பலபாட (தேவா. 559, 4). 2. Eulogy; songs of praise, hymns; 1. கூத்து. (பிங்.) கடுவ னிருங்கழைப்படிதம் பயிற்றுமென்ப (யாப். வி. பக். 190). 1. Dancing; மாணிக்கவகை விந்தமும் படித்துமும் (சிலப்.14, 186). A kind of ruby;
Tamil Lexicon
s. dancing, கூத்து.
J.P. Fabricius Dictionary
, [paṭitam] ''s.'' Dancing, கூத்து. (திவா.)
Miron Winslow
paṭitam,
n. prob. paṭhita. cf. படுதம்.
1. Dancing;
1. கூத்து. (பிங்.) கடுவ னிருங்கழைப்படிதம் பயிற்றுமென்ப (யாப். வி. பக். 190).
2. Eulogy; songs of praise, hymns;
2. துதி. படிதம் பலபாட (தேவா. 559, 4).
paṭitam,
n. perh. prathita.
A kind of ruby;
மாணிக்கவகை விந்தமும் படித்துமும் (சிலப்.14, 186).
DSAL