பல்லுவரி
palluvari
கட்டிடங்களில் செங்குத்தாக வைக்கப்பட்ட செங்கற்களின் வரிசை. Brick on edge, as in buildings ; எழுதகத்தில் பற்கள்போலத் தோன்றும்படி ஒன்றுவிட்டொன்று நீட்டி வைக்குஞ் செங்கல்வைப்பு. 2.Tooth-like projections with interspaces, in cornice;
Tamil Lexicon
pallu-vari
n.id. +. Loc.
Brick on edge, as in buildings ;
கட்டிடங்களில் செங்குத்தாக வைக்கப்பட்ட செங்கற்களின் வரிசை.
2.Tooth-like projections with interspaces, in cornice;
எழுதகத்தில் பற்கள்போலத் தோன்றும்படி ஒன்றுவிட்டொன்று நீட்டி வைக்குஞ் செங்கல்வைப்பு.
DSAL