பலோதயம்
palothayam
ஆதாயம் ; பயன்விளைகை ; மகிழ்ச்சி ; வீடுபேறு ; வலிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகிழ்ச்சி. 3. Joy, pleasure; மோட்சம். 5. Heaven; வலிமை. 4. Power, strength; ஆதாயம். 2. Profit; benefit; பயன்விளைகை. 1. Commencement of fruitful results;
Tamil Lexicon
s. (பலம்+உதயம்) profit, advantage; 2. joy, pleasure; 3. power, strength; 4. heaven, bliss, மோட்சம்.
J.P. Fabricius Dictionary
, [palōtayam] ''s.'' Profit, benefit, advan tage, ஆதாயம். 2. Joy, pleasure, சந்தோஷம். 3. Power, strength, சத்துவம். 4. Heaven, bliss, மோட்சம்; [''ex'' பலம் ''et'' உதயம்.]
Miron Winslow
palōtayam,
n. phalōdaya. (யாழ். அக.)
1. Commencement of fruitful results;
பயன்விளைகை.
2. Profit; benefit;
ஆதாயம்.
3. Joy, pleasure;
மகிழ்ச்சி.
4. Power, strength;
வலிமை.
5. Heaven;
மோட்சம்.
DSAL