பலபோகம்
palapoakam
பூமியில் பலருக்குரிய தனித்தனி நுகர்ச்சி ; பலனை நுகர்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலனை அனுபவிக்கை. Enjoyment of the fruit, as of karma; பூமியில் பலர்க்குரிய தனித்தனி அனுபவம். (C. G.) Tenure by which inhabitants hold lands in severalty, each being responsible for the revenue of his own holding, opp. to ēkapōkam;
Tamil Lexicon
pala-pōkam,
n. id.+.
Tenure by which inhabitants hold lands in severalty, each being responsible for the revenue of his own holding, opp. to ēkapōkam;
பூமியில் பலர்க்குரிய தனித்தனி அனுபவம். (C. G.)
pala-pōkam,
n. phala+.
Enjoyment of the fruit, as of karma;
பலனை அனுபவிக்கை.
DSAL