பரலோகம்
paralokam
மேலுலகு ; வீட்டுலகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மோட்சவுலகு. பாவின்றமிழ் வல்லார் பரலோகத் திருப்பாரே (தேவா. 1155, 10). 2. The world of liberated souls; மேலுலகம். 1. Heaven;
Tamil Lexicon
, ''s.'' The other world, heaven. 2. As தேவலோகம்.
Miron Winslow
para-lōkam,
n. para-lōka.
1. Heaven;
மேலுலகம்.
2. The world of liberated souls;
மோட்சவுலகு. பாவின்றமிழ் வல்லார் பரலோகத் திருப்பாரே (தேவா. 1155, 10).
DSAL