Tamil Dictionary 🔍

பலபாடு

palapaadu


பலவகைத் துன்பம் ; பல செயல் ; அநேக வகையான நிந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அநேகவகையான நிந்தை. 2. Various scenes of disgrace; பலகாரியம். 3. Miscellaneous business; பலவகைத்துன்பம். 1. All sorts of trouble;

Tamil Lexicon


, ''s.'' Various forms of distress, நானாவருத்தம். 2. Various seenes of dis grace,பலநிந்தை. 3. Diverse kinds of business, பலதொழில்,--''Note.'' With உம், it signifies, great variety of suffering. &c. வயிறுவளர்க்கப் பலபாடும் படவேணும். It is necessary to make various exertions to procure a livelihood. பலபாடும்பட்டுத்தேறியிருக்கிறேன்.I am now at last quite easy and tranquil, after so many troubles and hardships.

Miron Winslow


pala-pāṭu,
n. பல+. (w.)
1. All sorts of trouble;
பலவகைத்துன்பம்.

2. Various scenes of disgrace;
அநேகவகையான நிந்தை.

3. Miscellaneous business;
பலகாரியம்.

DSAL


பலபாடு - ஒப்புமை - Similar