Tamil Dictionary 🔍

புலுட்டை

puluttai


செழிப்பற்றது ; மங்கின நிறம் ; செழிப்பற்ற தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மங்கின நிறம். புலுட்டைப் பசு. 2. Dim colour, tawny brown; மங்கின அல்லது செழிப்பற்ற தன்மை. 3. Wilting condition; செழிப்பற்றது. புலுட்டைப்பயிர். 1. That which is withered, thin, lean;

Tamil Lexicon


, [puluṭṭai] ''s.'' That which is withered, not thriving, thin, emaciated, poor, lean, தழைவற்றது. 2. Dim color, tawny brown, மங்கினநிறம்.--It is applied to persons and animals also--as புலுட்டைச்சி, புலுட்டைத்தலை, புலுட்டைப்பசு, புலுட்டைப்பயிர், &c. ''(Jaff.)''

Miron Winslow


puluṭṭai
n. புலுட்டு-. (யாழ். அக.)
1. That which is withered, thin, lean;
செழிப்பற்றது. புலுட்டைப்பயிர்.

2. Dim colour, tawny brown;
மங்கின நிறம். புலுட்டைப் பசு.

3. Wilting condition;
மங்கின அல்லது செழிப்பற்ற தன்மை.

DSAL


புலுட்டை - ஒப்புமை - Similar