பல
pala
ஒன்றுக்கு மேற்பட்டவை .எருது ; ஒட்டகம் ; கடா ; கோழை ; பன்றி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றுக்கு மேற்பட்டவை. பலவற் றிறுதி யுருபிய னிலையும் (தொல் எழுத்.220) Many, several, diverse
Tamil Lexicon
adj. (பன்மை) several, many, manifold (in combin. பல், பற், பன்). பலகாலம், --காலும், --தரம், --முறை, often, frequently. பல சம்பாரம், பல காயம், different spices. பல சரக்கு, sundry commodities, grocery. பல சோலி, many business. பல தரம், often; 2. various kinds. பல, (com.) several things. பலதுறை, many ways; 2. (fig.) sundry affairs, ways etc., நானாபேதம். பல நாட்செய்தி, chronicles of olden times, annals. பலநாள், many days. பல பட்டடை, people of various castes. பல பட்டறை, as பலபட்டடை; 2. a store room in which diverse articles of furniture are kept. பலபல, பலப்பல, பல்பல, பற்பல, many distributively. பல பல தினிசு, divers sorts. பலபாடு, various forms of distress, various scenes of disgrace, divers kinds of business. பலமுகம், various ways, means, sources, points. பலவின்பால், (gram.), the neuter plural. பலவும், and some others, etcetera. பல்லூழிக் காலம், a time of many ages. for ever. பற்பல, see பலபல. பன்மணிமாலை, a poem formed of various kinds of verse.
J.P. Fabricius Dictionary
அனேகம்.
Na Kadirvelu Pillai Dictionary
pala, palaana பல, பலான many (adj. if preceding, n. otherwise)
David W. McAlpin
, [pl] ''adj.'' Many, several, diverse, sun dry, manifold, numerous, &c., ஒன்றல்லன. ''[Compare Sa. Bahula.]''-In combin. பல், பற், பன், as பல்பொருள், பற்பல, பன்மணி. பலதுளிபெருவெள்ளம். Many drops make a great flood; i. e. many small sums make a great amount. பலதீட்டுக்கொருமுழுக்குப்போடுகிறது. One bath ing for various pollutions; i. e. many difficulties settled at once.
Miron Winslow
pala
pron. cf. bahula [K. hala, M.pala.]
Many, several, diverse
ஒன்றுக்கு மேற்பட்டவை. பலவற் றிறுதி யுருபிய னிலையும் (தொல் எழுத்.220)
DSAL