Tamil Dictionary 🔍

பலா

palaa


பலாமரம் ; காண்க : சிற்றாமுட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை பலாப்பழத் தியினொப்பாய் (திருவாச, 6, 46). Jack-tree, 1. tr., Artocarpus integrifolia; சிற்றாமுட்டி (தைலவ. தைல 25.) Rose-coloured sticky mallow. See

Tamil Lexicon


s. jaca or jack tree, artocarpus integrifolia.

J.P. Fabricius Dictionary


, [palā] ''s.'' Jaca, or jack-tree whose fruit is sweet and very pulpy when ripe. (c.)- Artocarpus integrifolia. ''(Ains.)''--சிறுபலா or முள்ளுப்பலா, a kind of jack-tree; வருக் கைப்பலா, a jack with hard fruit; ஈரப்பலா or வேர்ப்பலா, another variety.

Miron Winslow


palā,
n. phala.
Jack-tree, 1. tr., Artocarpus integrifolia;
மரவகை பலாப்பழத் தியினொப்பாய் (திருவாச, 6, 46).

palā,
n. balā.
Rose-coloured sticky mallow. See
சிற்றாமுட்டி (தைலவ. தைல 25.)

DSAL


பலா - ஒப்புமை - Similar