பலே
palae
'மிக நன்று' எனும் பொருள்படும் குறிப்புச் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்று என்ற பொருளைக்குறிக்குஞ்சொல். A term of approbation denoting 'excellent!';
Tamil Lexicon
palē
n. U. bhalā.
A term of approbation denoting 'excellent!';
நன்று என்ற பொருளைக்குறிக்குஞ்சொல்.
DSAL