பிதற்று
pithatrru
அறிவின்றிப் பேசும் பேச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவின்றிக் குழறுகை. (சூடா.) பித்தனை னென்னும் பிதற்றெழிவ தெந்நாளோ (தாயு. எந்நாட். 1120). Foolish talk, chatter, babble, incoherent talk;
Tamil Lexicon
(vulg. பினற்று, பினத்து, பினாத்து) III. v. t. chatter, talk without ceasing, speak foolishly, உளறு. பிதற்று, v. n. foolish talk, babble.
J.P. Fabricius Dictionary
, [pitṟṟu] ''s.'' Foolish talk, chatter, babble, விடாதுபேசுகை. 2. Incoherent talk, as of a mad man, a demoniac, or one in delirium. மயக்கவார்த்தை. 3. Indistinct, constant talk ing of a multitude, பேசலாலெழுமொலி.
Miron Winslow
pitaṟṟu
n. பிதற்று-.
Foolish talk, chatter, babble, incoherent talk;
அறிவின்றிக் குழறுகை. (சூடா.) பித்தனை னென்னும் பிதற்றெழிவ தெந்நாளோ (தாயு. எந்நாட். 1120).
DSAL