Tamil Dictionary 🔍

பற்றாசு

patrraasu


உலோகங்களைப் பொருத்த இடையிலிடும் பொடி ; பற்றுக்கோடு ; தஞ்சம் ; காரணம் ; ஓர் அசைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேரிசைவெண்பாவில் முதற் குறளினிறுதிச்சீரோடு தனிச்சொல்லைப் பொருத்தும் அசை. பற்றா சொன்றுதான் .. இடை நின்று கூட்டுதல் போல் (வெங்கைக்கோ.415). 2. (Pros.) Metrical syllable uniting the first kuṟaḷ-veṇpā of a nēricai-veṇpā and taṉiccīr; பற்றுக்கோடு. அபராத ஸஹத்வம் பற்றாசாக (ஈடு, 1, 4, ப்ர). 3. Support, prop; தஞ்சம் பற்றாசான பெரியபிராட்டி (ஈடு, 8, 9. 1). 4. Refuge; உலோகங்களைப் பொருத்த இடையிலிடும் பொடி. 1. Solder ; காரணம். கிருதஜ்ஞதையே பற்றாசாகவந்து (ஈடு,5, 1, 10). 5. Cause; means;

Tamil Lexicon


, [pṟṟācu] ''Sa.'' As பற்றி.

Miron Winslow


paṟṟācu,
n. id. + ஆசு.
1. Solder ;
உலோகங்களைப் பொருத்த இடையிலிடும் பொடி.

2. (Pros.) Metrical syllable uniting the first kuṟaḷ-veṇpā of a nēricai-veṇpā and taṉiccīr;
நேரிசைவெண்பாவில் முதற் குறளினிறுதிச்சீரோடு தனிச்சொல்லைப் பொருத்தும் அசை. பற்றா சொன்றுதான் .. இடை நின்று கூட்டுதல் போல் (வெங்கைக்கோ.415).

3. Support, prop;
பற்றுக்கோடு. அபராத ஸஹத்வம் பற்றாசாக (ஈடு, 1, 4, ப்ர).

4. Refuge;
தஞ்சம் பற்றாசான பெரியபிராட்டி (ஈடு, 8, 9. 1).

5. Cause; means;
காரணம். கிருதஜ்ஞதையே பற்றாசாகவந்து (ஈடு,5, 1, 10).

DSAL


பற்றாசு - ஒப்புமை - Similar