புற்றாஞ்சோறு
putrraanjchoru
காண்க : புற்றாம்பழஞ்சோறு ; பூஞ்சணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புற்றிலுள்ள கறையான் திரள். (பிங்.) 1. Termites in an ant-hill ; பூஞ்சணம். 2. Mould ;
Tamil Lexicon
குரும்பி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' White ants in a nest, like rice. See புற்று.
Miron Winslow
puṟṟānj-cōṟu
n.புற்றம்+.
1. Termites in an ant-hill ;
புற்றிலுள்ள கறையான் திரள். (பிங்.)
2. Mould ;
பூஞ்சணம்.
DSAL