பற்றலர்
patrralar
காண்க : பற்றார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவர். (திவா.) பற்றலர்த முப்புரம். (தேவா.89, 6). Enemies;
Tamil Lexicon
, [pṟṟlr] ''s. [pl.]'' Foes, enemies பகைவர்; [''ex'' பற்று, ''et'' அவர்.] ''(p.)''
Miron Winslow
paṟṟalar,
n. பற்று- + அல் neg. +.
Enemies;
பகைவர். (திவா.) பற்றலர்த முப்புரம். (தேவா.89, 6).
DSAL