போற்றார்
poatrraar
பகைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவர். போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும் (புறநா. 2). Foes, enemies;
Tamil Lexicon
பகைவர்.
Na Kadirvelu Pillai Dictionary
pōṟṟār
n. id.+ ஆ neg.+.
Foes, enemies;
பகைவர். போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும் (புறநா. 2).
DSAL