Tamil Dictionary 🔍

மாற்றலர்

maatrralar


பகைவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர். முனைமுகத்து மாற்றலர் சாய (குறள், 749). Enemies, foes;

Tamil Lexicon


மாற்றார், s. (மாறு) enemies, foes.

J.P. Fabricius Dictionary


பகைவர்.

Na Kadirvelu Pillai Dictionary


māṟṟalar
n. மாறு.
Enemies, foes;
பகைவர். முனைமுகத்து மாற்றலர் சாய (குறள், 749).

DSAL


மாற்றலர் - ஒப்புமை - Similar