Tamil Dictionary 🔍

பீற்றல்

peetrral


கந்தை , கிழியல் ; கடனாளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிழியல். Colloq. 1. Rent, rip, slit;

Tamil Lexicon


s. a rent, a rip, a slit, கிழியல்; 2. rag, tattar, கந்தை. பீற்றல் (பீறல்) துணி, பீற்றற்சீலை, a ragged cloth, a rag. பீற்றல் பொத்துதல், mending a rent.

J.P. Fabricius Dictionary


கிழியல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pīṟṟl] ''s.'' A rent, rip, slit, கிழியல். 2. Rag, tatter, கந்தை; [''ex'' பீறு. ''v.''] ''(c.)'' பீற்றற்சீலை. A ragged cloth. பீற்றல்பொத்துதல். Mending a rent. 2. ''[fig.]'' Supplying wants, &c. ''(in contempt.)''

Miron Winslow


pīṟṟal
n. பீறு-.
1. Rent, rip, slit;
கிழியல். Colloq.

2. Rag, tatter;
கரந்தை.

3. Debtor;
கடனாளி. Colloq.

DSAL


பீற்றல் - ஒப்புமை - Similar