பற்றிலார்
patrrilaar
பகைவர் ; உலகப் பற்றற்றவரான முனிவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[உலகப்பற்றற்றவர்.] முனிவர் பாதமல்லது பற்றலர் பற்றிலார் (கம்பர. சிறப்புப். 3). 2. Sages, as devoid of worldly attachemnt; . 1. See பற்றலர் (சூடா.)
Tamil Lexicon
paṟṟilār,
n. பற்று + இல் neg. +.
1. See பற்றலர் (சூடா.)
.
2. Sages, as devoid of worldly attachemnt;
[உலகப்பற்றற்றவர்.] முனிவர் பாதமல்லது பற்றலர் பற்றிலார் (கம்பர. சிறப்புப். 3).
DSAL