சோற்றடைப்பு
chotrrataippu
அன்னதானக் கட்டளை. சோற்றடைப்புக்கு உடலாம் போனகப் பழநெல் (S. I. I. vii, 299). Endowment for free feeding;
Tamil Lexicon
cōṟṟaṭaippu
n. சோறு+.
Endowment for free feeding;
அன்னதானக் கட்டளை. சோற்றடைப்புக்கு உடலாம் போனகப் பழநெல் (S. I. I. vii, 299).
DSAL