பறப்பைப்படு
parappaippadu
paṟappai-p-paṭu,-,
v. intr. பறப்பை.
To construct a dais for sacrificial fire in the shape of birds like garuda, kite, etc.
கருடன் பருந்து முதலிய பறவை வடிவாக யாகவேதிகை அமைத்தல் பறப்பைப்படுத்தெங்கும் பசுவேட் டெறியோம்பும் (தேவா.1, 2)
DSAL