Tamil Dictionary 🔍

பறப்பன

parappana


சிறகுடைய உயிரிகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறகுடைப் பிராணிகள். ஊர்வன நடப்பன பறப்பன. (தாயு. பரி.2) Birds, as flying creatures.

Tamil Lexicon


பட்சிசாதி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''appel. n.'' Flying, darting, flight; haste, hurry, quickness, speed, ''as the verb.'' 2. Anxiety, care, concern, business, கவ்வை.

Miron Winslow


paṟappaṉa,
n. id.
Birds, as flying creatures.
சிறகுடைப் பிராணிகள். ஊர்வன நடப்பன பறப்பன. (தாயு. பரி.2)

DSAL


பறப்பன - ஒப்புமை - Similar