Tamil Dictionary 🔍

பறப்பை

parappai


பறவை ; பறவை வடிவமாகச் செய்த வேள்விமேடை ; வேள்வியில் நெய்வைக்கும் பாத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறவை. விலங்குசாதிப் படிமமும் பறப்பைதாமும் (சூளா.சுயம்.81) 1. Bird; யாகத்தில் நெய்வைக்கும் மரவை.பரிதிகண் மதலைநாண் பறப்பை பல்பசு (கந்தபு. சாலைசெய் 23). (யாழ். அக) 3. A kind of wooden vessel for keeping sacrificial ghee கருடன் முதலிய பறவை வடிவமாகச் செய்யப்பட்ட யாகவேதிகை. அங்கியை வேதிகைப் பறப்பை மேலுய்த்து (கந்தபு.வேள்வி.3) 2. A dais for sacrificial fire in the form of a bird

Tamil Lexicon


paṟappai,
n. பற-.
1. Bird;
பறவை. விலங்குசாதிப் படிமமும் பறப்பைதாமும் (சூளா.சுயம்.81)

2. A dais for sacrificial fire in the form of a bird
கருடன் முதலிய பறவை வடிவமாகச் செய்யப்பட்ட யாகவேதிகை. அங்கியை வேதிகைப் பறப்பை மேலுய்த்து (கந்தபு.வேள்வி.3)

3. A kind of wooden vessel for keeping sacrificial ghee
யாகத்தில் நெய்வைக்கும் மரவை.பரிதிகண் மதலைநாண் பறப்பை பல்பசு (கந்தபு. சாலைசெய் 23). (யாழ். அக)

DSAL


பறப்பை - ஒப்புமை - Similar