Tamil Dictionary 🔍

பறபறெனல்

paraparenal


விரைவுக்குறிப்பு ; துணி கிழித்தல் முதலியன நிகழும்போது உண்டாகும் ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துணி கிழித்தல் முதலிய நிகழும்போது உண்டாம் ஒலிகுறிப்பு Onom. expr. of sound made in tearing cloth, scratching விரைவுக்குறிப்பு. Expr. signifying quickness, hastiness, rapidity, etc.;

Tamil Lexicon


v. n. sounding as tearing cloth etc., breaking wind; 2. being quick, hasty. பறபறென்று இழுத்தல், dragging one to the gronnd.

J.P. Fabricius Dictionary


, [pṟpṟeṉl] ''v. noun.'' Sounding as tearing cloth, &c. breaking wind, ஈரடுக் கொலிக்குறிப்பு. 2. ''[prov.]'' Being quick, hasty, விரைவுக்குறிப்பு. ''(c.)'' பறபறென்றுஇழுத்தல். Dragging one to the ground. பறபறென்றுசீலைகிழிதல். Noise made in tear ing cloth.

Miron Winslow


paṟa-paṟeṉal,
n. பறபற-.
Expr. signifying quickness, hastiness, rapidity, etc.;
விரைவுக்குறிப்பு.

paṟa-paṟeṉal,
n. பறபற-.
Onom. expr. of sound made in tearing cloth, scratching
துணி கிழித்தல் முதலிய நிகழும்போது உண்டாம் ஒலிகுறிப்பு

DSAL


பறபறெனல் - ஒப்புமை - Similar