Tamil Dictionary 🔍

பிறாண்டு

piraandu


பிற இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிற இடம். தலைவன் ஆண்டும் பிறாண்டும் கூறுங்கூற்றும் (தொல். பொ. 41). Elsewhere; நகக்கீறு. ருஷபங்கள் கார்பிறாண்டு கொள்ளுதல். (திருவிருத். 7, அரும். பக். 61). Scratch;

Tamil Lexicon


s. (prov.) elsewhere, somewhere, வேறிடம்.

J.P. Fabricius Dictionary


வேறிடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [piṟāṇṭu] ''s. [prov.]'' Elsewhere, some where, வேறிடம்.

Miron Winslow


piṟāṇṭu
adv. பிற+ஆண்டு.
Elsewhere;
பிற இடம். தலைவன் ஆண்டும் பிறாண்டும் கூறுங்கூற்றும் (தொல். பொ. 41).

piṟāṇṭu
n. பிறாண்டு-.
Scratch;
நகக்கீறு. ருஷபங்கள் கார்பிறாண்டு கொள்ளுதல். (திருவிருத். 7, அரும். பக். 61).

DSAL


பிறாண்டு - ஒப்புமை - Similar