Tamil Dictionary 🔍

அபரோட்சஞானம்

aparoatsagnyaanam


காட்சி அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரத்தியட்சஞானம். (வேதா. சூ. 23, உரை.) Direct cognition as arising from the senses or such other sources of perception;

Tamil Lexicon


, ''s.'' Conscious ness, or knowledge of identity with the deity.

Miron Winslow


aparōṭca-njāṉam
n. a-parōkṣa+.
Direct cognition as arising from the senses or such other sources of perception;
பிரத்தியட்சஞானம். (வேதா. சூ. 23, உரை.)

DSAL


அபரோட்சஞானம் - ஒப்புமை - Similar