Tamil Dictionary 🔍

பருவெட்டு

paruvettu


பரும்படியான செதுக்கு. 1. Hewing in the rough, in carpentry; பரும்படியான வேலை. 2. Rough work; coarse, uneven work; தந்திரம். 3. Sly means; scheming, artful management;

Tamil Lexicon


, ''s. [in carpentry.]'' Hewing in the rough. 2. Rough work coarsely done, நேத்தியற்றவேலை. 3. ''[fig.]'' Sly means; scheming, artful management, சூட்சுமம். மாடுபருவெட்டிலேமேய்கிறது. The cow is cropping off the tops of the grass.

Miron Winslow


paru-veṭṭu,
n. id. +.
1. Hewing in the rough, in carpentry;
பரும்படியான செதுக்கு.

2. Rough work; coarse, uneven work;
பரும்படியான வேலை.

3. Sly means; scheming, artful management;
தந்திரம்.

DSAL


பருவெட்டு - ஒப்புமை - Similar