புறவெட்டு
puravettu
மேல்வெட்டு ; மரத்துண்டின் மேற்பட்டை ; எதிர்ப்பேச்சு ; தனியான .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்ப்பேச்சு. (J.) 3. Contemptuous opposition or contradiction; அறுத்த மரத்துண்டின் மேற்பற்றை. (W.) 2. Outside plank or piece of a sawn timber; மரத்தில் வெட்டும் மேல்வெட்டு. 1. Cut on the surface of timber; பிரத்தியேகமான. புறவெட்டு வக்கீல். Private;
Tamil Lexicon
, ''s.'' The outside slab in sawing timber. 2. Hewing the side of palmyra timber, மேல்வெட்டு. 3. Oppo sition contradiction, எதிர்ப்பேச்சு. ''(Jaff.)'' புறவெட்டானபேச்சு. Verbal opposition, contradiction.
Miron Winslow
puṟa-veṭṭu
n. id.+.
1. Cut on the surface of timber;
மரத்தில் வெட்டும் மேல்வெட்டு.
2. Outside plank or piece of a sawn timber;
அறுத்த மரத்துண்டின் மேற்பற்றை. (W.)
3. Contemptuous opposition or contradiction;
எதிர்ப்பேச்சு. (J.)
puṟaveṭṭu
adj. E.
Private;
பிரத்தியேகமான. புறவெட்டு வக்கீல்.
DSAL