Tamil Dictionary 🔍

புழுவெட்டு

puluvettu


புழுவரித்தது ; மயிரை உதிரச் செய்யும் நோய்வகை ; சொத்தைப் பல் ; கண்ணிமை நோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See புழுப்பல். மயிரை உதிரச்செய்யும் நோய்வகை (கடம்ப. பு. இல லா.113.) 2. A disease which makes the hair fall off; baldness, alopecia; புழுவரித்தது. (யாழ். அக.) 1. That which is worm-eaten ; . 4. See புழுவெட்டல்.

Tamil Lexicon


. See புழுக்கடி.

Miron Winslow


puḻu-veṭṭu
n. id.+.
1. That which is worm-eaten ;
புழுவரித்தது. (யாழ். அக.)

2. A disease which makes the hair fall off; baldness, alopecia;
மயிரை உதிரச்செய்யும் நோய்வகை (கடம்ப. பு. இல¦லா.113.)

3. See புழுப்பல்.
.

4. See புழுவெட்டல்.
.

DSAL


புழுவெட்டு - ஒப்புமை - Similar