பெருமை
perumai
மாட்சிமை ; மிகுதி ; பருமை ; புகழ் ; வல்லமை ; அகந்தை ; அருமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருமை. (சீவக.1709, உரை.) 7. Dearness, difficulty ; அகந்தை. அவன்பெருமை யடிக்கிறான். 6. Pride, vanity, haughtiness ; கீர்த்தி. 5. Celebrity, renown; வல்லமை. 4. Power, might ; மிகுதி. இன்றில்லை யென்னும் பெருமையுடைத்து (குறள,336). (திவா.) 3.Abundance, excess ; மாட்சிமை. பெருமையுந் தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு (குறள், 974). 2. Greatness, dignity, excellence, eminence, nobleness, grandeur ; பருமை. 1. Bigness, largeness ;
Tamil Lexicon
greatness, largeness, பருமை; 2. highness, dignity, excellence, nobleness, மாட்சிமை; 3. renown, கீர்த்தி; 4. pride, vanity, அகந்தை; 5. abundance, excessiveness மிகுதி; 6. (in comb.) grossness, heinousness, notoriousness. Note:- the adj. forms are பெரிய, பெரு (with the incremental letters ங், ஞ், ந், ம்,) and பேர் (before vowels). அது உனக்குப் பெருமையன்று, that is no honour to you. பெருமை பெத்தரிக்கமில்லாமலிருக்க, to be free from pride and arrogance. பெரிய குணம், -மனம், a noble liberal mind, magnanimity. பெரியகுளம், a large tank; 2. a town in the Madura district. பெரியகை, a liberal hand, an influntial party. பெரிய தகப்பன், பெரியப்பன், the father's elder brother or the mother's elder sister's husband. பெரியதனம், dignity, honour; 2. pride, haughtiness; 3. superintendent. பெரியதனம்பண்ண, to govern, to hold the office of a magistrate; 2. to behave arrogantly or haughtily. பெரிய தனக்காரன், a headman, an impertinent person. பெரியதாய், பெரியாத்தாள், பெரியாயி, the mother's elder sister or the wife of the father's elder brother. பெரியது, பெரிது, பெரிசு, what is great or large. பெரிதுபண்ண, to take any thing seriously. பெரிய துரை, a governor, a chief. பெரியத்தை (பெரிய+அத்தை) the elder one of the father's sisters. பெரிய நங்கை, பெரியா நங்கை, a medicinal plant, polygala telephioidie, பெரியாணங்கை. பெரியநடை, a noble course of conduct, gentility. பெரிய நாயகி, an epithet of Parvathi at Vriddachelam. பெரிய பாட்டன், grand-father's elder brother. பெரிய பாட்டி, grand-mother's elder sister. பெரிய பிராட்டி, Lakshmi. பெரிய புராணம், a Purana describing the history of the sixty-three famous devotees of Siva. பெரிய மனம், a noble mind. பெரிய மனிதன், a great man; 2. an aged man. பெரிய மாமன், பெரியம்மான், the mother's elder brother. பெரியம்மை, (பெரிய+அம்மை) smallpox. பெரியவர், பெரியர், (hon. & pl.) a great man; 2. adult persons, persons of mature age.
J.P. Fabricius Dictionary
perume பெருமெ pride; greatness, nobleness; fame, glory; prestige, reputation
David W. McAlpin
, [perumai] ''s.'' Greatness, largeness- oppos. to சிறுமை, பருமை. 2. Highness, dig nity, excellence, eminence, nobleness, grandeur, மாட்சிமை. 3. Abundance, ex cessiveness, மிகுதி. 4. Power, might, வல்ல மை. 5. Celebrity, renown, கீர்த்தி. 6. ''(fig.)'' Pride, vanity, self-consequence, haughti ness, அகந்தை. 7. ''[in combin.]'' Grossness, heinousness, notoriousness. ''(c.)''--''Note.'' For the changes in combination, see அருமை. The first letter is lengthened as பேர், in the adjective. பெருமைபீற்றற்கோலம். Pride will end in rags. பெருமைபெத்தரிக்கமில்லாமலிருக்கிறது. Being free from pride and arrogance. பெருமையாய்ப்பேசுதல். Speaking arro gantly. அதுனக்குப்பெருமையல்ல. That is no honor to you.
Miron Winslow
perumai
n. பெரு-. [K. perme.]
1. Bigness, largeness ;
பருமை.
2. Greatness, dignity, excellence, eminence, nobleness, grandeur ;
மாட்சிமை. பெருமையுந் தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு (குறள், 974).
3.Abundance, excess ;
மிகுதி. இன்றில்லை யென்னும் பெருமையுடைத்து (குறள,336). (திவா.)
4. Power, might ;
வல்லமை.
5. Celebrity, renown;
கீர்த்தி.
6. Pride, vanity, haughtiness ;
அகந்தை. அவன்பெருமை யடிக்கிறான்.
7. Dearness, difficulty ;
அருமை. (சீவக.1709, உரை.)
DSAL