பிரமன்
piraman
மும்மூர்த்திகளுள் ஒருவரும் படைப்புக் கடவுளுமான நான்முகன் ; பார்ப்பனன் ; வறட்சுண்டி ; பிரகிருதிமாயை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரிமூர்த்திகளுள் ஒருவரும் சிருஷ்டிகர்த்தருமான சதுர்முகன். (பிங்.) 1. Brahmā, the creator, one of tiri-mūrtti, q. v.; பிரதிகிருதிமாயை. (சங். அக.) 2. Primordial Matter; பிராமணன். பிரமன் முதல் நால்வருணத்து (திருவானைக். கோச்செங். 69). 3. Brahmin; வறட்சுண்டி. (சங். அக்.) 4. A sensitive plant;
Tamil Lexicon
அயன்.
Na Kadirvelu Pillai Dictionary
--பிரமா, ''s.'' Brahma of the Triad, as creator, progenitor or evolver of worlds and creatures, நான்முகன்.
Miron Winslow
piramaṉ
n. brahman.
1. Brahmā, the creator, one of tiri-mūrtti, q. v.;
திரிமூர்த்திகளுள் ஒருவரும் சிருஷ்டிகர்த்தருமான சதுர்முகன். (பிங்.)
2. Primordial Matter;
பிரதிகிருதிமாயை. (சங். அக.)
3. Brahmin;
பிராமணன். பிரமன் முதல் நால்வருணத்து (திருவானைக். கோச்செங். 69).
4. A sensitive plant;
வறட்சுண்டி. (சங். அக்.)
DSAL