Tamil Dictionary 🔍

பரதன்

parathan


இராமன் தம்பி ; பரதநூல் செய்தோன் ; ஓரரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராமன் தம்பியருள் ஒருவனான கைகேயிமகன். 2. A younger brother of Rāma and son of Kaikēyi; சகுந்தலைக்கும் துஷ்யந்தனுக்கும் பிறந்தவனும் பரதகண்டம் என்று இந்தியா தேசத்துக்குப் பெயர்வழங்குதற்குக் காரணமானவனுமான ஒர் அரசன். 1. A sovereign, son of Duṣyanta and šakuntalā, after whom India is called Bharata-khaṇda; பரதநூல் செய்தவர் 3. The author of a treatise on the art of dancing and acting;

Tamil Lexicon


s. a younger brother of Rama; 2. Bharata, the son of Dushyanta and Sakuntalai after whom India is called பரதகண்டம், --வருஷம்; 3. the author of the science of dancing; 4. a king of the lunar race whose descendants are பரதர்.

J.P. Fabricius Dictionary


, [parataṉ] ''s.'' A younger brother of Rama, இராமன்தம்பி. 2. The author of the science of dancing, பரதநூல்செய்தோன். 3. A Muni, சடபரதன். 4. A king of the lunar race, சந் திரகுலத்தோரரசன்.--His descendants are பரதர். 5. [''fem.'' பரதி.] One versed in the art of dancing, நடனம்பயின்றோன். 6. A sove reign the son of Dushyanta by சகுந்தலை, after whom India is called பரதகண்டம். W. p. 613. B'HARATA. 7. See பரதர்.

Miron Winslow


parataṉ
n. Bharata.
1. A sovereign, son of Duṣyanta and šakuntalā, after whom India is called Bharata-khaṇda;
சகுந்தலைக்கும் துஷ்யந்தனுக்கும் பிறந்தவனும் பரதகண்டம் என்று இந்தியா தேசத்துக்குப் பெயர்வழங்குதற்குக் காரணமானவனுமான ஒர் அரசன்.

2. A younger brother of Rāma and son of Kaikēyi;
இராமன் தம்பியருள் ஒருவனான கைகேயிமகன்.

3. The author of a treatise on the art of dancing and acting;
பரதநூல் செய்தவர்

DSAL


பரதன் - ஒப்புமை - Similar