Tamil Dictionary 🔍

பரிணதன்

parinathan


கற்றோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்றோன். பரிணதர் தெரிந்த நூலின் நன்னயம் (கம்பரா.மிதிலை.106). Man of great learning;

Tamil Lexicon


pariṇataṉ,
n, pari-ṇata.
Man of great learning;
கற்றோன். பரிணதர் தெரிந்த நூலின் நன்னயம் (கம்பரா.மிதிலை.106).

DSAL


பரிணதன் - ஒப்புமை - Similar