பெருங்கதை
perungkathai
நீண்ட கதை ; பரவலான செய்தி ; பிள்ளையார் கதை படிப்பதில் இறுதிப்படிப்பு ; ஒரு காப்பியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீண்ட கதை. 1. Very long story; பிரசித்தச்செய்தி. (W.) 2. General report, thing well known ; பிள்ளையார்கதைப் படனத்தில் இறுதிப் படிப்பு. (J.) 3. Last reading of piḷḷaiyār-katai in a temple ; உதயணன் வரலாறு பற்றியதும் பிருகத்கதையைத் தழுவியமைந்ததும் கொங்குவேளிராற் பாடப்பெற்றதுமான தமிழ்க்காப்பியம். 4. A Tamil poem by koṅku-vēḷ containing the story of Utayaṇaṉ, being an adoption of Bṟhātkatā;
Tamil Lexicon
, ''s.'' A very long story. 2. A general report, a thing well known, பிரசித்தசெய்தி. 3. ''[prov.]'' The last read ing of the பிள்ளையார்கதை, at a temple.
Miron Winslow
peru-ṅ-katai
n. id.+.
1. Very long story;
நீண்ட கதை.
2. General report, thing well known ;
பிரசித்தச்செய்தி. (W.)
3. Last reading of piḷḷaiyār-katai in a temple ;
பிள்ளையார்கதைப் படனத்தில் இறுதிப் படிப்பு. (J.)
4. A Tamil poem by koṅku-vēḷ containing the story of Utayaṇaṉ, being an adoption of Bṟhātkatā;
உதயணன் வரலாறு பற்றியதும் பிருகத்கதையைத் தழுவியமைந்ததும் கொங்குவேளிராற் பாடப்பெற்றதுமான தமிழ்க்காப்பியம்.
DSAL