புருஷகாரம்
purushakaaram
. 1. See புருஷத்துவம். (யாழ். அக.) முயற்சி. (யாழ். அக.) 2. Endeavour, exertion, effort; இடைநின்று பரிந்து பேசுகை. 3. Intercession, recommendation; இடைநின்று பரிந்து பேசுபவ-ன்-ள். இவள் புருஷகாரமானா லல்லது ஈச்வரன் காரியம் செய்யானென்கை (அஷ்டாதச. முமுகஷூ¢. 4.) 4. Intercessor;
Tamil Lexicon
ஆண்மை, முயற்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Endeavor, exertion, effort, முயற்சி.
Miron Winslow
puruṣa-kāram
n. puruṣakāra.
1. See புருஷத்துவம். (யாழ். அக.)
.
2. Endeavour, exertion, effort;
முயற்சி. (யாழ். அக.)
3. Intercession, recommendation;
இடைநின்று பரிந்து பேசுகை.
4. Intercessor;
இடைநின்று பரிந்து பேசுபவ-ன்-ள். இவள் புருஷகாரமானா லல்லது ஈச்வரன் காரியம் செய்யானென்கை (அஷ்டாதச. முமுகஷூ¢. 4.)
DSAL