Tamil Dictionary 🔍

பரிவாகிதமுகம்

parivaakithamukam


முகவபினயம் பதினான்கனுள் செருக்கால் தலையை ஒருபுறஞ்சாய்த்துச் சிறிது சுற்றி யாட்டுகை. (சது.) Rolling the head a little and inclining it in pride, one of 14 muka-v-apiṉayam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Turning or rolling the head on one side, through animal excitement, &c., as one of the thirty two attitudes, மதத்தாலொருபுறஞ்சாயத்தலையை ச்சுற்றியாட்டல்.

Miron Winslow


parivākita-mukam,
n. pari-vāhita+ (Nāṭya.)
Rolling the head a little and inclining it in pride, one of 14 muka-v-apiṉayam, q.v.;
முகவபினயம் பதினான்கனுள் செருக்கால் தலையை ஒருபுறஞ்சாய்த்துச் சிறிது சுற்றி யாட்டுகை. (சது.)

DSAL


பரிவாகிதமுகம் - ஒப்புமை - Similar