Tamil Dictionary 🔍

பிரகம்பிதமுகம்

pirakampithamukam


முகவபினயம் பதினான்கனுள் அதிசயத்தாற் சிறிது தலையாட்டுகை. (சது.) A facial gesture indicating wonder, one of 14 muka-v-apiṉayam;

Tamil Lexicon


அதிசயக் குறிகாட்டுமுகம்.

Na Kadirvelu Pillai Dictionary


--பிரகம்மிதமுகம், ''s.'' Shaking the head in token of wonder or amazement, one of the fourteen ex pressions of he countenance, பதினான்முகத் திலொன்று; [''from Sa. Prakampa,'' sha king.] (சது.)

Miron Winslow


pirakampita-mukam
n. pra-kampita+. (Nāṭya.)
A facial gesture indicating wonder, one of 14 muka-v-apiṉayam;
முகவபினயம் பதினான்கனுள் அதிசயத்தாற் சிறிது தலையாட்டுகை. (சது.)

DSAL


பிரகம்பிதமுகம் - ஒப்புமை - Similar