Tamil Dictionary 🔍

பரிவாதம்

parivaatham


பழிச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழிச்சொல். (சூடா.) Abuse, reproach;

Tamil Lexicon


s. (பரி) abuse, reproach, குற்றச்சாட்டு.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Abuse, reproach, scur rility, குற்றச்சாட்டு.

Miron Winslow


parivātam,
n. pari-vāda.
Abuse, reproach;
பழிச்சொல். (சூடா.)

DSAL


பரிவாதம் - ஒப்புமை - Similar