பரிபாகி
paripaaki
தகுந்தவன் ; அறிவுமுதிர்ச்சியுள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஞானமுதிர்ச்சியுள்ளவன். 2. A person of mature wisdom; தகுந்தவன். 1. Fit person;
Tamil Lexicon
, ''s.'' One who by divine illumi nation approaches liberation, முத்தியடை யும்பக்குவன். 2. One who is approved, able to hold any situation, தகுந்தவன்.
Miron Winslow
paripāki,
n. pari-pākin.
1. Fit person;
தகுந்தவன்.
2. A person of mature wisdom;
ஞானமுதிர்ச்சியுள்ளவன்.
DSAL