பினாகி
pinaaki
சிவன் ; பெண்ணையாறு ; அறுகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருத்திரரு ளொருவர். (தக்கயாகப். 443, உரை.) A Rudra; (அரு. நி. 691.) See பினாகினி. சிவபிரான். (பிங்.) 1. šiva as armed with piṉākam; அறுகு. (அரு. நி. 691.) 2. Quitch grass;
Tamil Lexicon
s. Siva as armed with பினாகம்; 2. one of the thirty-one Rudras; 3. the river Pennar; 4. the name of a Rishi. பினாகினி, பினாகி நதி, the river பெண்ணை (Pennar).
J.P. Fabricius Dictionary
, [piṉāki] ''s.'' Siva, as armed with a bow, சிவன். W. p. 356.
Miron Winslow
piṉāki
n. pinākin.
1. šiva as armed with piṉākam;
சிவபிரான். (பிங்.)
2. Quitch grass;
அறுகு. (அரு. நி. 691.)
piṉāki
n.
See பினாகினி.
(அரு. நி. 691.)
piṉāki
n. pinākin.
A Rudra;
உருத்திரரு ளொருவர். (தக்கயாகப். 443, உரை.)
DSAL