பரிபரி
paripari
யானையை அடக்கும் பரியாய மொழிச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானையை அடக்குதற்குரியதோர் பரிபாஷை. (சீவக.1834, உரை.) An expr. used for controlling elephants;
Tamil Lexicon
pari-pari,
n.
An expr. used for controlling elephants;
யானையை அடக்குதற்குரியதோர் பரிபாஷை. (சீவக.1834, உரை.)
DSAL