Tamil Dictionary 🔍

திரிபாகி

thiripaaki


ஒரு சித்திரகவிவகை ; மூன்று எழுத்துகளைச் சேர்க்க ஒரு மொழியாகவும் , அதன் முதல் இறுதி எழுத்துக்களைச் சேர்க்க மற்றொரு மொழியாகவும் , இடை கடை எழுத்துகளைச் சேர்க்க மற்றொரு மொழியாகவும் வந்து வெவ்வேறு பொருள் தரும் சித்திரக்கவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூவெழுத்துக்களைச் சேர்க்க ஒரு மொழியாகவும், அதன் முதலிறுதியெழுத்துக்களைச் சேர்க்க மற்றொரு மொழியாகவும் இடை கடை எழுத்துக்களைச் சேர்க்க வேறொரு மொழியாகவும் வந்து வெவ்வேறு பொருள்தரும் சித்திர கவிவகை. (தண்டி. 95, உரை.) A stanza having a key-word of three letters, so formed as to give one meaning when taken as a whole, another meaning when the first letter is dropped and a third meaning when the medial letter is dropped, one of cittira-kavi, q.v.;

Tamil Lexicon


, ''s.'' One of the மிறைக்கவி, a curious poem in which a word of three letters when taken regularity gives one meaning, and when the first, second or third letter is taken away will give in each case a different meaning.

Miron Winslow


tiri-pāki,
n. tri-bhāgin.
A stanza having a key-word of three letters, so formed as to give one meaning when taken as a whole, another meaning when the first letter is dropped and a third meaning when the medial letter is dropped, one of cittira-kavi, q.v.;
மூவெழுத்துக்களைச் சேர்க்க ஒரு மொழியாகவும், அதன் முதலிறுதியெழுத்துக்களைச் சேர்க்க மற்றொரு மொழியாகவும் இடை கடை எழுத்துக்களைச் சேர்க்க வேறொரு மொழியாகவும் வந்து வெவ்வேறு பொருள்தரும் சித்திர கவிவகை. (தண்டி. 95, உரை.)

DSAL


திரிபாகி - ஒப்புமை - Similar