Tamil Dictionary 🔍

பரிபாகம்

paripaakam


சமைக்கை ; பக்குவம் ; முதிர்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்றபக்குவம். 2. Fit condition; முதிர்வு. என் பரிபாகமின்மை நோக்கார் (குமர. பிர. சிதம்பதசெய். 19). 3. Ripeness, maturity, perfection; சமைக்கை. 1.Cooking;

Tamil Lexicon


s. (பரி) ripening, maturity digestion, perfection, பக்குவம். பரிபாகி, one who by virtue of divine illumination reaches liberation; 2. one approved to hold a situation.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Ripening, maturity, di gestion, concoction, perfection, பக்குவம்.

Miron Winslow


paripākam,
n. pari-pāka.
1.Cooking;
சமைக்கை.

2. Fit condition;
ஏற்றபக்குவம்.

3. Ripeness, maturity, perfection;
முதிர்வு. என் பரிபாகமின்மை நோக்கார் (குமர. பிர. சிதம்பதசெய். 19).

DSAL


பரிபாகம் - ஒப்புமை - Similar