Tamil Dictionary 🔍

பரிதபி

parithapi


VI. v. i. (பரி) pity, sympathize with, regret, பரிதாபப்படு. ஒருவனுக்காக (ஒருவன் நிமித்தம்) பரி தபிக்க, to pity one.

J.P. Fabricius Dictionary


, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To pity, to compassionate, sym pathize with, to yearn over, இரங்க. 2. To regret, to sorrow, to be in anguish, துக்கிக்க. 3. To bemoan, lament, சஞ்சலி க்க; [''ex'' பரிதாபம்.] ''(c.)''

Miron Winslow


பரிதபி - ஒப்புமை - Similar